Posts

Showing posts from November, 2024

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

 By நட்சத்திரன் செவ்விந்தியன் இப்படி ஆணாக இல்லாததால் இழுத்து வைத்து கிஸ் அடிக்க முடியாததால் துரோகி என்று அறிவிகக முடியாது போன மயூரனையே, துரோகி என்று அறிவித்த அர்ச்சுனாவுக்கு பெண்ணாக இருந்ததால் இழுத்து வைத்து கிஸ் அடித்தது மட்டுமல்லாமல் உடல் ஒட்டி உடலுறவவே கொண்ட கௌசல்யாவை துரோகி என்று அறிவிக்க எவ்வளவு காலமாகும்? அர்ச்சுனா கடைசியில் கௌசல்யாவையும் துரோகி என்று சொல்லுவான். துரோகி என்று மட்டுமல்ல தனக்கு விசுவாசயில்லாமல் தன்னோடு இருக்கும்போதே பழைய காதலனுடன் தொடர்பில் இருந்தாள் என்றும் சொல்லுவான். மயூரன், யோகபாலனுடனும் தொடர்பிலிருந்தாள் என்று சொல்லுவான். சீற்றிங் செய்தாள் என்றும் சொல்லுவான். முதலில் அர்ச்சுனாவுக்கு உதவ வராத அரசியல் வாதிகளை துரோகி என்றான். பிறகு தனக்கு உதவவந்த உதவிய அரசியல் வாதிகளை துரோகி என்றான். உதவ வந்த உதவிய வழக்கறிஞர்களை துரோகி என்றான். இவனைப் பிரபல்யமாக்கிய யூரியூப் காரர்களையும் இணையத்தளக்காரர்களையும் துரோகி என்றான்.  அர்ச்சுனாவின் நீண்டகால நண்பனான சிவப்பிரகாசம் மயூரன் பேசிய வீடிகோக்களைக் கேட்டுப்பார்த்தேன். மயூரன் செய்தியாளர் சந்திப்பு  எந்தவொரு அரசியல் கட...