Posts

Showing posts from May, 2024

'செற்றப் செல்லப்பா' ராகவன் துகிலுரி படலம்

Image
      ராகவன்: பகலில் ரெலக்ஸ் பாண்டியன்                                           இரவில்  Set up செல்லப்பா                 மீ ரூ பெண்டிர் புரட்சிகளை, போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்யும் நோக்கோடு Chinniah Rajeshkumar ஆகிய ராகவன் ஒரு கட்டுரையை அரங்கம் இதழில் எழுதியுள்ளார். கெட்டித்தனமாக பெண்களுக்கு நியாயமாக இருப்பதான பாவனையோடு இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் அவரது உண்மையான நோக்கம் பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களை சமூகத்தில் இயல்பானதாக காட்டுவதும் அதனை Normalise பண்ணுவதும் தான். விதை குழுமத்தின் பாலியல் சுரண்டல்கள், மோசடிகள், குற்றங்களை அம்பலப்படுத்தும் சமகால ஈழப்பெண்டிர் புரட்சியை நீர்த்துப்போகச் செய்ய நேரடியாக மோதத் திராணி இல்லாத  சோபாசக்தி தனது தரகு முகவர்களான ராகவன், ஹரி ராசலெட்சுமி, தர்மு பிரசாத், கருணாகரன் சிவராசா ஆகியோரை ஏவி விட்டு ஆழம் பார்க்கிறான்.  மீ ரூ ஈழப்பெண்டிர் புரட்சியின் தார்மீக உக்கிரம் அற...