யார் இந்த யதார்த்தன்
By நட்சத்திரன் செவ்விந்தியன் கடந்த இருவாரங்களுக்கு மேலாக விதை குழுமம் மீது அதன் உறுப்பினர்கள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் சுரண்டல்கள் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து பல பெண்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். ஒரு முற்போக்கான சமூக செயற்பாட்டாளர் அமைப்பாக அறியப்பட்ட விதை குழுமத்தின் தலைவர் கிரிசாந் சிவசுப்ரமணியம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தன் இணையத்தில் அளித்த பதில் கட்டுரைகள் அதிர்ச்சியூட்டுமளவுக்கு மட்டும் இருக்கவில்லை. அவை தலைவர் கிரிசாந் தன்னையே குற்றவாளியாக்கும் அளவுக்கு (Self incriminating) இருக்கின்றன. இதைத்தொடர்ந்து Jaffnafashion.com இணையத்தின் புலனாய்வுப் பிரிவு விதை குழுமத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை தயாரித்தது. இதில் மூவரின் பெயர்கள் முதலிடத்தில் வந்தன. முதலில் வந்த பெயர் யதார்த்தன். பின்வருவது நமது இணையத்தின் புலனாய்வுப் பிரிவு சேகரித்த யதார்த்தனின் கோப்பு. எப்போது, எங்கே இருவரும் சந்தித்தார்கள் என்கிற தகவல்கள் நமது குழுவுக்கு இன்னமும் வந்துசேரவில்லை. கிரிசாந்தை சந்திக்கும்போது யதார்த்தன...