Posts

Showing posts from December, 2021

ராஜேஸ் பாலாவின் சங்கிலிக் கோர்வையான பொய்கள்

Image
                        சேரன் குழந்தையாக                                        ராஜேஸ் பாலாவின் இடுப்பில்  By நட்சத்திரன் செவ்விந்தியன்      பிரதம ஆசிரியர்      Jaffnafashion.com முன் கதைச்சுருக்கம் புலிகள், PLOTE, EROS, EPRLF, TELO ,ஆகிய 5 இயக்கங்களின் இங்கிலாந்து தலைவி(பிரதிநிதி? ) தானே என்கிற அண்டப்புழுகை ராஜேஸ் பாலா கடந்தவருடம் அவிழ்த்துவிட்டார். கீழுள்ள முதல் கொமன்ரிலுள்ள YouTube இணைப்பில் 11.20 இலிருந்து கேட்டுப்பாருங்கள்.  அகழ்  இணையத்திற்கு இவ்வருடம் வழங்கிய நேர்காணலிலும் ராஜேஸ் பாலா தான் லண்டனில் மேற்கூறிய 5 இயக்கங்களினும் "லண்டன் தலைவியாக " இருந்ததாக புழுகியிருக்கிறார். ராஜேஸ் பாலா காலம் பூராகவும்  தன்னைப்பெரிய ஆளுமையாகவும் Public Figure ஆகவும் காட்ட அண்டப்புழுகுகளை அவிழ்த்து விடுபவர். புலிகளின் முதல் பெண்புலியான நிர்மலா ராஜசிங்கம் லண்டனில் தஞ்சமடைய பல ஆண்டுகளுக்கு முதலே...

கிளப்ஹவுஸ் அண்டப்புழுகி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

Image
      The Best Clubhouse Liar of the Year 2021              ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  By நட்சத்திரன் செவ்விந்தியன்                             Editor in chief                                                                  Jafffnafashion.com 1. திலீபன் உண்ணாவிரதமிருந்து இறந்த அதேதினத்தில்  தான் சென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்தாக  ஆப்கானிஸ்தான் தமிழ்சங்க Clubhouseல் கடந்த  செப்டம்பர் 26ல் நடந்த நிகழ்ச்சியில் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  சொன்ன அண்டப்புழுகுக்காக.  அப்போது திலீபன் இறந்த யாழ்ப்பாணத்தில்தானே பாலசிங்கம் இருந்தார் என்ற உண்மையை நான் சொன்னபோது தனது அண்டப்புழுகை காப்பாற்ற அவர்  "அதே தினத்தில் ஹெலிகொப்டரில் பாலசிங்கம்  யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கலாம். ...