புண்டை ஆண்டியார் கவிஞர் சேரன்

'தலைவர்' பிரபாகரனை 'பு' னா என்று விழித்து கவிதை எழுதிய சேரன் தான் ஷோபாசக்திக்கு முதலே ஈழத்தமிழ் தூசண இலக்கியத்தின் முன்னோடி


By நட்சத்திரன் செவ்விந்தியன் 

கவிஞர் சேரன் தன்னுடைய 33வது வயதில் "பிண்●ட ஆண்டியார்" என்கிற புனைபெயரில் பல தூசண சங்கேத வார்த்தைகளைக்கொண்டு ஒரு தூசணக் கவிதையை தான் பிரதம ஆசிரியராக இருந்த சரிநிகரில் எழுதினார். பிரபாகரனை 'பு'னா என்றும் பிரேமதாசாவை 'பி'என்றும் விபரித்த அக்கவிதையில் 'சு' னாவையும் விட்டு வைக்காது கவிஞர் இரட்டை அர்த்தத்தில் எழுதினார்.  சேரனுடைய NLFT இயக்க தொடர்புகளால் (சேரனின் தங்கை ஔவை NLFT மகளிர் அணியிலிருந்தவர். அவரது காதலன்/கணவர்  S.K. விக்னேஸ்வரன் NLFT/PLFT முக்கிய தலைவர்களிலொருவர்) யாழ்ப்பாணத்தில் புலிகளின் கொலைப்பட்டியலில் இக்காலத்திலிருந்தவர் சேரன். 



1991ம் ஆண்டு வெளிவந்த இந்த   சரிநிகரில் இக்கவிதை வெளியானது. பின்னாட்களில் தன் கவிதைத்தொகுப்புக்கள் எதிலும் இக்கவிதையை வெளிவராது புண்டை ஆண்டியார் சேரன் தவிர்த்துவிட்டார். 

நூலகத்தில் குறித்த சரிநிகர் இதழ் 

ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் "புண்டை", "சுண்ணி" முதலிய ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திய முதல் எழுத்தாளர் என்கிற தகுதியை இதுகாலவரையும் கொண்டிருந்த ஷோபாசக்தி இப்போது இழக்கிறார். உண்மையில் இந்த மகத்தான கௌரவம் புண்டை ஆண்டியார் கவிஞர் சேரனுக்குரியதே என்பது இத்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுகிறது. 

இக்கவிதையை சேரனே எழுதினார் என்பதற்கு நம்மிடம் பல ஆதாரங்கள் உள்ளன. முக்கியமாக பின்வரும் 2 ஆதாரங்கள். 

1. கவிதையில் கவிஞர் தனக்கு ஒரு காதலி கனடாவில் இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். அந்தக் காதலியின் பெயரை நமது விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான கல்லூரியொன்றில் படித்த அக்காதலியின் பெயர் வாசுகி. அக்காலத்தில் அவர் கனடாவில் மணமாகி இருந்தவர். 

2. சரிநிகரின் பிரதம ஆசிரியராக அப்போது இருந்தவர் கவிஞர் சேரன். சேரனது அக்கால ( எலும்புக் கூடுகளின் ஊர்வலம்) கவிதைகளின் பாணியிலேயே இக்கவிதை உள்ளது. 

சேரனின் அந்தக் கவிதை 👇

கொழும்பில்                                        ஜனநாயகம் உறங்கும் நேரத்தில்            (இரவு 9 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் என்கிறார்கள்)                                                என்ன செய்யலாம்?

கடைப்பக்கம்                                                         நடு இரவில் பிளேன்-ரீ குடிக்கப்              போக இயலாது.                                                      வீதி முனையில் பயங்கரம்        காத்திருக்கும் போகாதே                  என்கிறான் நண்பன்   

"எங்காவது போய்த்தொலை      இலங்கையை விட்டு,                              அதற்குப் பிறகுதான்                               கடிதமும் காசும் அனுப்புவேன்"        என்கிறாள் கனடாவிலிருந்து காதலி(லி) 

என்ன செய்யலாம்?                                   கவிதை எழுதலாம்.                                             சரி,                                                               இப்போது நன்றாகத் தெரிகிறது   மண்ணில்                                                நன்றாகக் கால் பதித்துக்கொண்டு            ஏன் உயரப்பறக்க முடியாதென்பது...        சட்டம் ஒரு கழுதை என்றாலும்                      ஏன் எல்லோரும்                                             அதில் ஏறிச் சவாரிவிட          முடியாதென்பது.

உலகம் உருண்டையானாலும்        தொடர்ந்து நடந்தாலும்                                    ஏன் யாழ்ப்பாணத்துக்கு போகமுடியாதென்று                                 மேலும்                                                                   "பல விஷயங்கள்"                                             ஏன் முடியாதென்பது...                     வேறென்ன எழுத?

 யாழ்ப்பாணத்தில்                        "பு"னாவுக்குத் தெரியாதது பல          தெரிந்தது சில                                        அவையும் என்ன ஏதென்று                    எனக்கு தெரியாது உனக்கும் தெரியாது         ஒருவருக்கும் தெரியாது                                       இன்னும்                                                                    'பு'னா பிடித்தது                                                         கோட்டை                                                                    அதற்குப் பிடிக்காதவற்றுள் முக்கியமானது   பேனா

கொழும்புப்                                                            '  பி' னாவுக்கு தெரிந்தது                                        தொலைக்காட்சிக் கமெரா                                    தன்னைப் பார்க்கும்போது                      சிரிக்க                                                                          பார்க்காதபோது                                                       முறைக்க।

தெரியாதது                                                                எப்படி 60 000 பேர்                                                    இரண்டு வருடத்துள்                                              காணாமல் போனார்கள் என்பது...

எனக்குத் தெரிந்தது என்ன?                              எவருக்கும்                                                                இந்தியர்களுட்பட-                                                  எங்களுடைய 'சு'னாவை                                      (வேறொன்றும் எண்ணாதீர்                                சுதந்திரத்தை சுருக்கினேன்                              அவ்வளவுதான்)                                                      இரவல் கொடுக்கக் கூடாதென்பது                  இன்னும்                                                                    முக்கியமாக                                                               'சு'னாவை விட்டுக் கொடுப்பதற்கல்ல             மற்றவர்களையும்                                                   விட்டு வைப்பதற்காகத்தான் 

சரியா? 

- பிண்●ட ஆண்டியார்

சேரன் இதனை பிண்டை ஆண்டியார் என்ற பெயரிலேயே எழுதிக்கொடுத்தார். மெய்ப்பு பார்த்தவர் உசாராகி டை யில் வரும் சங்கிலிக்கொம்புக்கு பொட்டு போட்டு தன்னால் முடியுமான சுயதணிக்கை செய்தார். ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பிய ஆசிரியரிடமும் புண்டையா பிண்டையா சரி என்ற கேள்விக்கு  விடை இல்லை என்பதை ஈண்டு குறிப்பிடுவது பொருத்தம். 


மேலதிக ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன



பிற்குறிப்பு

இனிமேலாவது Jaffnafashion.com இணைய தளத்தளமோ  அதன் பிரதம ஆசிரியரான நட்சத்திரன் செவ்விந்தியனோ தமிழில் புண்டை/சுண்ணி எழுத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற தப்பு அபிப்பிராயத்தை களையுங்கள்..


தொடர்பான கட்டுரைகள்





Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்