அம்பிகை: ஈழத்து புஷ்பா (புருசன்)
"ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள்" - ஐம்பதில் அம்பிகை அன்ரி
அம்பிகை ஒரு களவாணிக் குடும்பத்தில் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த மோசடிக்காரி. அம்பிகையின் அப்பன் நாகேந்திரம் சீவரட்ணம் 1987 க்கு முதல் பப்புவா நியூகினி நாட்டில் இருந்து புலிகளுக்கு பணம் சேர்த்தவர். ஒஸ்றேலியாவுக்கும் வந்து புலிகளுக்காக பணம் சேர்த்தவர். 1987ல் பப்புவா நியூகினி அரசு சீவரட்ணம் செய்த மோசடிக்காக அவரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்தியது. புலிகளுக்காக சேர்த்த பணத்தோடு சென்னைக்குப்போன சீவரட்ணம் புலிகளின் குறித்த பணத்தை பாவித்து லண்டனுக்கு முதலீட்டாளர் விசா எடுத்து வந்தார். உசாரான புலிகள் அவரின் சகோதரரான நாகேந்திரம் கருணாநிதியை 1990ல் திருகோணமலையில் கடத்திவைத்து தமக்குச்சேரவேண்டிய முழுப்பணத்தையும் மீட்டனர்.
சீவரட்ணம் பக்கா மோசடிக்கார கிரிமினல். இங்கிலாந்தில் ரூற்றிங் முத்துமாரியம்மன் கோவிலை சிவயோகம் அறக்கட்டளை என்ற பெயரில் ஆரம்பித்தார். அவர் நிதி மோசடிகள் மட்டுமே செய்தவரல்லர். மோசமான பாலியல் காமுகக் குற்றவாளியும். மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பை படியுங்கள். அதில் வரும் தேசம் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இணைப்பை அழுத்தினால் அக்கட்டுரை முடிவில் தமிழில் தரப்பட்டுள்ளதை படிக்கலாம்.
சீவரட்ணம் குடும்பம் எந்த அளவுக்கு கீழிறங்கி தம் குடும்ப நலனை பாதுகாக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் சீவரட்ணம் தன் மனைவியின் சகோதரனான ராஜசிங்கம் ஜெயதேவன் இயக்கிய லணடன் ஈழப்பதீஸ்வரர் ஆலயத்தை கைப்பற்ற மச்சான் ஜயதேவனை புலிகளுக்கு போட்டுக் கொடுத்ததுதான்.
சீவரட்ணத்தின் இந்த திட்டம் பயங்கர தோல்வியில் முடிந்தது. புலிகள் நோர்வே சமாதான காலத்தில் ஜயதேவனை வசியம் செய்து வன்னிக்கு வரவழைத்து கடத்திவைத்திருந்து மூக்குடைபட்டார்கள். ஜயதேவன் லண்டனில் மிகச்செல்வாக்கான மனிதர். பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்கே வேணடப்பட்டவர். பாலசிங்கம் வன்னியில் நோயில் சாகக்கிடந்தபோது கள்ளத்தோணியில் தாய்லாந்து வழியாக லண்டன் வந்தபோது ஜயதேவன் தன் அரசியல் செல்வாக்கை பாவித்து பாலசிங்கம் பிரச்சனையில்லாமல் லண்டன் கரையேற உதவியவர்.
"யாருகிட்ட மோதுறீங்க" சிங்கம்டா "ராஜசிங்கம்" ஜயதேவன்
ஜயதேவனை வன்னியில் சிறைவைத்த போது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்கவில்லை. UK சர்வதேச புலனாய்வு இயக்கம் அப்போது லண்டனிலிருந்த பாலசிங்கத்தை எச்சரித்தது. பிரித்தானிய பிரஜை ஜயதேவனை புலிகள் விடுவிக்காவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தது. பாலசிங்கம் பிரபாகரனிடம் கெஞ்சி மன்றாடி நிலமையின் உக்கிரத்தை தெளிவுபடுத்தினார். பிரபாகரன் காஸ்ரோவை கடிந்து ஜயதேவனை விடுவித்தார். மீண்டு லண்டன் வந்த ஜயதேவன் புலிகளின் பரம எதிரியாகி புலிகளுக்கெதிரான பிரச்சார பீரங்கியானார். இப்படியாக ஒரு புலி ஆதரவாளரான ஜயதேவனை தம் தனிப்பட்ட நலன்களுக்காக புலி எதிர்பபாளராக்கியது சீவரட்ணத்தின் மாபியா குடும்பம்.
அம்பிகை: புஸ்பா புருசன்
அம்பிகை என்கிற சீவரட்ணத்தின் மகள் பல முனிவர்களின் தவத்தைக் கலைத்த ஊர்வசி., மேனகை போன்றவர் என்பது பலர் அறியாத தகவல். புலிகளின் கடைசி சர்வதேசப் பொறுப்பாளரான காஸ்ரோவின் தவத்தைக் கலைத்து அவரின் காதலியானவர்தான் இந்த அம்பிகை. இந்த செல்வாக்கில்தான் காஸ்ரோ கோட்டைவிட்டு ஜயதேவனைக் கடத்தி மூக்குடைபட்டார்.
காஸ்ரோ அம்பிகையின் காதலன்
ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள். ஐம்பதில் அம்பிகைக்கு வந்த தனிப்பட்ட காதலுக்குத்தான் இத்தனை நாடகமும். செல்வகுமார் அதாவது அம்பிகையின் முன்னாள் காதலன் வெளியிட்ட வீடியோ.
லண்டனிலிருந்து வந்த தகவல்👇
சுயநலனுக்காக புலம்பெயர் போலிப் புலிக்கூட்டத்தினால் மீண்டும் பலி கொடுக்கப்பட்ட தமிழர்களின் உரிமை போராட்டம். தனது கணவன் தன்னுடைய உற்ற நண்பியை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டதை அறிந்து பொறுக்கமுடியாமல் திருமணத்தை குழப்பவென கணவனால் கனடாநாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திகதியில் திருமணத்தை நடக்க விடாமல் தடுத்தலே அம்மையாரின் பிரதான நோக்கம். அதற்கேற்றால் போல் கணவனின் திருமண திகதிக்கு அண்மித்து மக்களை தன்பக்கம் திருப்புவதற்காகவும், தன் உண்ணாவிரத போராட்டத்தை Publicity பண்ணவும் அதை தமிழரின் உரிமை போராட்டம் என்ற போர்வையில் போலியான உண்ணாவிரத்த்தை ஆரம்பித்தார். புலம் பெயர் தமிழர்கள் அனைவரையும் முட்டாள்கள் ஆக்கியது மட்டுமல்லாது பிரித்தானிய அரசின் தலையிலும் மிளகாய் அரைத்துள்ளார் அம்மையார். இப்போலி உண்ணாவிரத நாடகத்திற்கு உணர்ச்சி அரசியலில் இலகுவாக மயங்கிவிடும் புலம்பெயர் முட்டாள் கூட்டத்தினரையும், போராட்டம் பற்றி எள்ளளவும் தெரியாத பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த இளையோரையும் அம்மையார் பகடைகளாக பயன்படுத்தியுள்ளார். உண்ணாவிரதத்தின் மூலம் தனது கணவனின் திருமணத்தினை எப்படியாயினும் நிறுத்திவிடலாம் என திட்டம் போட்டே இவ்வுண்ணாவிரத போராட்டத்தில் குதித்தாரே தவிர அவர் வைத்த கோரிக்கைகள் பற்றி அம்மையார் இதுவரை கவலை கொண்டதில்லை. அவரின் உண்ணாவிரத நாடகம் கணவனை திரும்ப பெறும் முயற்சிக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. முதலில் தனது செலவில் தங்கத்தில் தாலி ஒன்றை செய்து தனக்குதானே கழுத்தில் கட்டி தனது தந்தைக்கு சொந்தமான Tooting அம்மன் கோவிலில் கணவனை மீட்டெடுக்கும் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்தார். இதனை அறிந்த சில புலிகளின் பினாமிகளும் கிரிமினல் வழக்கறிஞர் ஒருவரும் இலங்கை அரசிற்கு எதிரான தமிழர் போராட்டமாக அம்மையாரை திசைதிருப்பி உண்ணாவிரதம் இருக்குமாறு நிர்ப்பந்தித்தனர். இதே அம்மையார் அக்கிரிமினல் வழக்கறிஞருடன் சேர்ந்து இலங்கைக்கு எதிரான ஆயிரக்கணக்கான பொய் சாட்சியங்களை உருவாக்கி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் சமர்ப்பித்து வந்துள்ளனர். ( சில உண்மையான சாட்சியங்களும் அடங்கும்) அநீதிகள் என்றும் நிலைக்காது என்ற விதிமுறைக்கேற்ப அம்மையாரது திட்டங்கள் எதுவும் பலிக்கவில்லை. கணவனின் திருமணத்தை திட்டமிட்டது போல் நிறுத்த முடியவில்லை,அம்மையார் முன் வைத்த கோரிக்கைகளும் பிரித்தானிய அரசால் நிறைவேற்றப்படவில்லை. உண்ணாவிரத போராட்டத்தின் உண்மை நோக்கத்தின் உண்மையை கூட ஒரு நாளுக்கு மேல் இரகசியம் காக்க முடியவில்லை. ஒரு சுயநல நோக்கிற்காக தமிழர்களின் உணர்வுகளை தூண்டி அதில் ஆதாயம் தேடும் நாசகாரிகள் பலரை ஈழத்தமிழராகிய நாம் வரலாறு ரீதியாக கண்டுவந்துள்ளோம். ஆகையால் அம்மையாரின் “பம்மாத்து உண்ணாவிரத போராட்டம்” எமக்கொன்றும் புதியதொன்று அல்ல.
Villa Anandaram இனது முகநூல் பின்னூட்டம் 👇
"அம்பிகை அவர்களின் போராட்டம்"? அது போராட்டமே அல்ல, தனி நபர் உண்ணாவிரதம் ஒரு கேலிக்கூத்து. இதன் ஆரம்பம், நோக்கமே ஈழத் தமிழர்களுக்கு துரோகம். அதன் பின்னணியில் புலி. புலி சம்பந்தப்பட்டால் அதற்கு எந்த சர்வ தேச அங்கீகாரமும் கிடையாது. இது தெரிந்தும் அவர்கள் புலி கொடியுடன் ஏன் லண்டனில் குளப்பம் விளைவித்தார்கள்? இந்த சூழலில் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை இவரே கையில் எடுத்து அதை சர்வதேசத்தின் பார்வையில் வேடிக்கையாக்கியது கண்டனத்திற்குரியது. இலங்கை தமிழர்
1) புலம் பெயர் தமிழரை நம்பி அரசியல் செய்ய வேண்டாம்.
2) இலங்கையில் உள்ள மற்ற இனத்தவருடன் இணைந்து வாழ்தலிலும் பொது பிரசனைகளுக்கு முகம் கொடுத்து அதன் மூலம் உங்கள் பிரசனைகளை வென்றெடுப்பதிலும் தான் வரும் காலம் தங்கி உள்ளது.
3) அதற்கு மேலான அரசியல், பொருளாதார சக்தி அல்ல நீங்கள். புலம் பெயர்ந்தவரும் 1) ஐநா வரும் அமெரிக்கா வரும் இந்தியா வரும் என்று பிறநாட்டு தலையீட்டை ஊக்குவிக்கவோ அந்த நம்பிக்கையை ஊட்டவோ முயல வேண்டாம்.
4) உங்கள் சொந்த பிரசனைகளை அரசியலாக்காதீர்கள்.
தொடர்பான கட்டுரைகள்
1. குருபரன்: தமிழ்தேசிய கட்டைப்பஞ்சாயத்து தலைவர்
2. சவாரித்தம்பரும் சின்னத்தம்பியும்
3. சர்மிளா சையித்: Me Too எதிர்ப்புரட்சிக்காரி
4. கருணாகரனும் நாற்பது திருடர்களும்
5. Me Too: ஈழப்பெண்டிர் புரட்சி
Well said 👏 last points ..
ReplyDelete