பாலசிங்கத்தின் பாணபத்திர ஓணாண்டிகள்
நட்சத்திரன் செவ்விந்தியன்
அன்ரன் பாலசிங்கம் புத்திஜீவிதான். அறம் சிறிதுமற்ற சைக்கோபாத் புத்திசீவி. தன்னுடைய வரலாற்றை மகத்தான வரலாறாக எழுத தன் எதிரிகளையே வாடகைக்கு அமர்த்திய பக்கா திறமைசாலி. பாலசிங்கம் முதலில் வசியப்படுத்திய புத்திசீவி தராக்கி சிவராம். புளட் தலைவர் உமா மகேஸ்வரனுக்கு நெருக்கமானவரும் பொம்பிளைக்கள்ளருமான(Semi skilled womaniser) சிவராம் பாலசிங்கத்துக்குமுதலே கொல்லப்பட்டு விட்டதால் சிவராம் பாலசிங்கத்துககு Obituary எழுதக்கிடைக்கவில்லை.
கவிஞர் சேரனும் ஒரு பொம்பிளைக்கள்ளன்(Skilled womaniser) தன்னுடைய பல நண்பர்களையும் நண்பிகளையும் புலிக்கு பலிகொடுத்தவர். சேரனின் தங்கையான கவிஞர் ஒளவையின் கணவரான விக்னேஸ்வரனின் தம்பியைக் கொன்றதும் புலிகள். சேரனும் விக்னேஸ்வரனும் 1990 ன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தைவிட்டு கொழும்புக்கு ஓடிவராவிட்டால் புலிகளால் கொல்லப்படப்பட்டிருப்பார்கள். தங்கையும் கவிஞருமான ஒளவையும் புலிகளால் கொல்லப்படும் ஆபத்திலிருந்தவர். NLFT கட்சியின் பல கூட்டங்கள் பல அளவெட்டி சேரனின் வீட்டிலேயே நடந்தன. அங்குதான் விக்கி, ஒளவை காதல் வசமானார்கள். விஜிதரன் கடத்தலுக்கெதிராக யாழ்பல்கலைக்கழகம் நடத்திய போராட்டத்தில் ஒளவை தீவிரமாக பங்கேற்றவர். புலிகளின் யோகிக்கு ஒளவை யாரென்று தெரியும். ஒரு தடவை "அண்ணன் சேரன் எங்கே" என்று கேட்டு ஒளவையை யோகி மிரட்டியும் இருக்கிறான்.
புலிகளின் கொலைப்பட்டியலிலிருந்த சேரனின் தங்கையும் அவர் கணவரும்
இருந்தும் 1999ம் ஆண்டின்பின் பாலசிங்கம் ஒரு தொலைபேசி அழைப்பில் சேரனை தமிழீழத்தின் மஹ்மூட் தர்வீஷ் என்று விழித்துவிட்டார். சேரன் அன்றிலிருந்து பாலசிங்கத்தின் சீடன். பாலசிங்கம் இறந்தபோது சேரன் சரிநிகர் சஞ்சிகையில் பாலசிங்கத்தை மகிமைப்படுத்தி அர்த்தமும் அபத்தமும் என்றொரு அஞ்சலி எழுதினார்.
பாலசிங்கத்தை மகிமைப்படுத்தி சேரன் 'ஊம்பிய' அஞ்சலி
சேரனின் பாலசிங்கத்துக்கான அஞ்சலிபாலசிங்கத்தின் மூன்றாவது பாணபத்திர ஓணாண்டி D.b.s.jeyaraj. ஜெயராஜ் ஒரு பொம்பிளைக்கள்ளன் அல்ல. தன் வாழ்நாள் பூராக ஒரு எஜமானனைத்தேடிய நாயைப்போன்ற தரகு பத்திரிகையாளன். பாலசிங்கத்தின் பரம வைரிய புறட்டஸ்தாந்து மதத்தைச்சேர்ந்த இவர்தான் பாலசிங்கத்தின் Prize catch. புலிகள் ஜெயராஜின் காலை 1993 ல் கனடாவில் அடித்து முறித்தாலும் எவ்வளவு அடிவேண்டினாலும் ரொம்ப நல்லவனான வடிவேல் கமெடியன் போன்றவர்.
பொம்பிளைக்கள்ளன்- Career Womaniser- என்ற கருத்தாக்கத்தை இங்கு நான் பாவிப்பதற்கு காரணம் இவர்கள் அறமற்ற, குற்ற உணர்ச்சியற்ற, கடமை/கண்ணியம் தவறிய(Duty of care/ Integrity) சைக்கோப் பாத்துக்கள் என்கிற உளநோய்ப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை நிறுவுவதற்கே.
இந்த பாணபத்திர ஓணாண்டிகளுக்கு 1986 டிசம்பரில் புலிகள் EPRLF போராளிகளை வேட்டையாடி படுகொலைசெய்தபின் 1987ல் JON LEE ANDERSON க்கு பாலசிங்கம் வழங்கிய பேட்டியை ஆதாரமாக தருகிறேன். பாசிசப்புலிகள் 1986 ஏப்பிரில் ரெலோ இயக்கத்தையும் அவ்வாண்டு டிசம்பரில் EPRLF மற்றும் PLOTE இயக்கத்தையும் "தடைசெய்து" அவ்வியக்க போராளிகளை நாய்களைப்போல தெருக்களில் படுகொலைசெய்தபின் வழங்கிய பேட்டி இது. பாலசிங்கத்தை மிகப்பகுத்தாராய்ந்து Anderson பாலசிங்கம் உண்மையில் புலிகளின் அதிகாரத் தரகர் போலிருக்கிறார் என்று தெளிவாகச் சொல்கிறார். பாலசிங்கமோ EPRLF தான் புலிகள்மீது தாக்குதல் நடத்தி மேலாதிக்கம் எடுக்க இருந்ததால் தாம் முந்திக்கொண்டோம் என்று பச்சை புழுகை அவிழ்த்து விடுகிறார்.
பாலசிங்கம் எப்போதாவது தன் எஜமான் பிரபாகரனை விட்டுக்கொடுத்திருக்கிறாரா? உமா மகேஸ்வரன் பிரபாகரன் முரண்பாடு எழுகிறபோது பாலா பிரபாகரன் பக்கம். மாத்தையா பிரபாகரன் முரண்பாடு எழுகிறபோதும் பாலா பிரபாகரன் பக்கம். கடைசி நியாயத்துக்காக பாலசிங்கத்தை நம்பி அவர் வீட்டில் சாத்வீக உண்ணாவிரதப் போராட்டமிருக்க வந்த மாத்தையாவை கலைத்துவிட்டவர் பாலசிங்கம். கருணா பொட்டன் முரணபாடு வந்தபோதும் பொட்டன் பக்கம் சாய்ந்து கருணா தாய்லாந்தில் "சரக்கடித்தவன்" என்று லண்டன் சீமையில் பேசியவர் பாலசிங்கம்.
படித்த யாழ்ப்பாண சமூகம் என்று இன்றும் பீற்றிக்கொள்கிறோம். யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் ஆனபின்னும் ஈழப்பாசிசத்தின் இரட்டைச்சிற்பிகளான பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்கும் யாழ்ப்பாணத்தவர் யாரும் விமர்சன வரலாறு(Critical Biography) எழுதவில்லை. 1999ம் ஆண்டுவரை புலிகளின் தீவிர விமர்சகராக இருந்த அதுவரை என் ஆதர்ச அறம்பாடியாகவும் சேரன் பிரபாகரனுக்கு ஒரு மகத்தான விமர்சன வரலாறு எழுதுவார் என்று எதிர்பார்த்தேன். நடக்கிற காரியமா இப்போது? கவிஞர் சேரன்தான் புலிகளால் விலைக்கு வாங்கப்பட்டு விட்டாரே! ஒரு சைக்கோபாத்தான(Sociopath) அவருக்கு தன்னுடைய Legitimacy+ "Heritage" ஐ புனரமைத்து பாதுகாப்பதுதான் முக்கியம்.
ஏதோ என்னால் முடிந்ததை
நான் செய்கிறேன். பாலசிங்கத்தின் விமர்சன வாழ்க்கை வரலாற்றின் முதலிரு அத்தியாயங்களை எழுதியுள்ளேன்..
War Zones by Two Andersons
Balasingham’s Interview to Jon Lee Anderson in 1987 [courtesy: War Zones, by Jon Lee Anderson and Scott Anderson, Dodd Mead, New York, 1988, pp.198-201. The dots indicating editing of the interview tape by the authors, and words within parentheses in the text are as in the original. The introductory sentences in italics also are reproduced, as in the original.]
The enigmatic ‘theoretician’ of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) coyly shrugs off suggestions that he is its real powerbroker, but he seems clearly that. Anton Balasingham, 48, is a ruggedly handsome man with deep-brown skin, a resonant actor’s voice, and piercing eyes. In an upstairs conference room at the Tigers’ Madras office, Balasingham, freshly bathed and relaxed in a white dhoti and cotton shirt, elegantly smokes a British brand of cigarettes. A young Tiger disciple at the end of the table listens raptly. On the wood-paneled wall there is an early photograph of Fidel Castro, a pro-Palestinian poster, and, prominently, a framed photograph of a ‘martyred’ Tiger commander. His building is both an office and a home. At one point, Balasingham’s Australian wife, wearing a colorful Indian dress, comes to take out the pudgy yellow dog that lies at her husband’s feet.
Our organization was formed in 1972 to fight back the ever-mounting state repression against our people. From the beginning, the Tigers were an armed organization. Of course, the movement emulates Marxism and Leninism, but we have…charted our political program not on orthodox Marxist principles. It is a combination of nationalism and socialism, intermixed together to mobilize people. Our objective is to liberate not only our repressed Tamil people from state repression but also to create a socialist society where there should be economic equality, and so on and so forth. From 1976 onwards, we have expanded gradually our military activities. First, against the state intelligence in Tamil areas. We…assassinated political traitors who colluded with the Sinhala government. We killed police agents who were rounding up our members. And finally, we eliminated the police secret service in Tamil areas. Then we launched attacks on police stations, hmm? And, in the meantime, the Sri Lankan [government] sent its military forces to the north and east and we had to confront the armed forces. July ’83 marked a turning point in the history of our struggle. There was a massive racial violence, as you know, in which hundreds of Tamil people were massacred. This gave a new momentum to the struggle. It led hundreds and thousands of young men to join the liberation organizations, and it also gave birth to other liberation groups of different ideological perspectives. And the cycle of violence, or rather the cycle of repression and resistance…was aggravated. The Tamil political parties became defunct, their leaders sought refuge in Madras, and there are no political, democratic institutions, as you would put it, but rather…national liberation movements with socialist ideologies emerged and, among us, contradictions emerged. You would have heard about conflicts between our organizations and how we were…compelled to take action against certain groups who turned against the public…Finally, the Tigers emerged as the dominant military organization. Apart from the armed trained guerrillas we have, you find supporters, sympathizers, carriers, people doing various sorts of work. And also, vast, vast numbers of the civilian masses are also involved in the struggle now, hmm? We are constantly recruiting, strengthening ourselves, mobilizing, because of the fact that the Sri Lankan Army is constantly expanding, strengthening its forces. We know the struggle is going to expand and we have to fight a very long battle, a long war. It’s not a question of numbers; it’s a question of commitment, courage, dedication. You know, our fighters carry cyanide pills. When they’re cornered or about to die, they swallow the pill. That signifies the commitment of our fighters, that they are prepared to die for a cause. Whereas the Sri Lankan soldiers are paid servants of the state; they fight for wages. And when they see a few casualties, they withdraw to the camps. That’s the situation. So even though they are large in number and are using highly sophisticated weaponry, they cannot match an iron-disciplined organization like ours.
J.L.Anderson: So the peasants were repressed. But you don’t seem to be a man of peasant origin. What happened to you to bring you where you are today, in exile, involved in an armed group?
Balasingham: I come from a very poor family in Jaffna and, of course, we were subjected to various forms of repression. It was extremely difficult for a man like me to enter universities there or study. We are self-made people. But my generation of Tamils are lucky, in the sense that we didn’t experience the horrors of state violence as the present generation of young people are. They have no access to education; their lives are threatened. They have two choices; either to join a liberation movement or to go to Western Europe as refugees. There is no other way for a Tamil youth. If they are rounded up by the military, they are put into camps, tortured, and sometimes put to death. There are nearly three thousand innocent Tamil youths kept in army camps. So that is why you find large numbers of youth joining the liberation struggle. And, of course, we have to politically guide them, channel the revolution, liberate the people so that the older generation, like me, are also involved.
J.L.Anderson: So you went from being in a poor family to being here, but what happened in the interim? You say it was difficult for you to get into university, but you did get in, didn’t you?
Balasingham: (sighs) I had a long, complex personal history, but, uh…it’s not that important. I went to foreign countries, studied, and then came back in 1978. But I can tell you one thing. I…at the early stage, I was a journalist, a writer, so I had an acute perception of the complex realities of the struggle. And…yes, I had a perception of a life that is entirely different, and a background that was different, but, spiritually, I am with my people. I came to Madras in 1978, met Prabakaran [Tiger leader] and…became their political advisor, theoretician, and the spokesman of the movement. And, since July ’83, I gave up everything and came to Madras, and since then I am permanently working for the movement. Sri Lanka is carrying out a campaign, that they are confronted with terrorism, instead of characterizing our struggle as an ethnic problem. They are simply reducing the whole complexity of the ethnic problem into a phenomenon of terrorism. And they say, ‘These Tamils are Marxists and they want to destroy the state and bring about a communist regime here.’ We are trying to put across our case, that we are not terrorists, but patriots defending…involved in a defensive struggle for our people. And our objective is to find freedom, security for our people, and if a viable alternative political solution is offered, we are prepared to reconsider our struggle for secession.
J.L.Anderson: What about the bloody clashes between the Tigers and other Tamil groups, like the EPRLF [Eelam People’s Revolutionary Liberation Front]?
Balasingham: It’s a struggle for supremacy. They want to destroy us politically and, to our shock, we found, uncovered, some documents from an EPRLF comrade, that there was a plan, a plot was worked out, in which they were planning to launch a sudden, unexpected attack on the Tigers. And all the details of the plan we have got. So what happened was…we had no other alternative but to take immediate action, because otherwise they would launch an attack on us. We decided to strike back. For self-defense. Now we have taken control. We have arrested almost all the EPRLF; most of them have surrendered without much resistance in the north and east. There are pockets of resistance here and thee, but these will…fizzle out. So, as a consequence, the Tigers have emerged as the sole politico-military organization in Tamil Eelam. And all the other tiny groups, like EROS [Eelam Revolutionary Organization Struggle], are falling in line with us. EROS doesn’t want to have any conflict with the Tigers. They are more mature politically, and militarily very wise. (chuckles) Now, they have accepted our leadership and (uproarious laugh) we have built up a very cordial relation. Say, for example, there are four or five groups, each imposing various taxes, getting money. Somebody will come and ask you for money and you give money to the Tigers, and then EPRLF will come and demand money, then the other organizations will demand – then you will get frustrated. What the people here want is a single movement, committed to the struggle. That is the general opinion among the Tamils. So now, a single movement has come. The fight is over. It is true it is unfortunate – it’s a tragedy – that we had to fight, but it is inevitable and unavoidable in our situation.’
தொடர்பான கட்டுரைகள்
1. சவாரித்தம்பரும் சின்னத்தம்பியும்
2. மே 18 வெளிவரும் NETFLIX படம்: முள்ளிவாய்க்கால்
Comments
Post a Comment