யாழ்ப்பாணம் தோற்ற கதை


 தன்வீட்டில் இலங்கைச்சட்டத்தைமீறி 12 வயது மலையகச்சிறுமியை கே.ரி. கணேசலிங்கம் என்ற யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் வேலைக்கு வைத்திருந்தது முதல் குற்றம். அச்சிறுமியை 40 தடவைக்கு மேல் வன்புணர்ந்தது 40 க்குமேற்பட்ட மாபாதக குற்றங்கள். இவன் தமிழரசுக்கட்சிக்கு அரசியல் போதிக்கிறான் என்றால் யாழ்ப்பாணம் ஒரு ஓத்த சமூகந்தானே.

கணேசலிங்கத்தின் உரையை பலர் Share பண்ணியுள்ளார்கள். தனது உரையில் புலிகளின் பாசிச அரசியல் என்கிற பழைய கள்ளை புதிய மொந்தையில் சனநாயக மூலாம் பூசிக்கொடுத்துள்ளான். படித்தவர்களையும் புத்திசீவிகளையும் தமிழரசுக்கட்சி அரசியலுக்குள் கொண்டுவரவேண்டுமென்று சொன்னவன் படித்தவர்களையும் புத்திசீவிகளையும் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவராததால் தான் இவனும் சடையன் சண்முகலிங்கமும் முதலியவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது என்பதை சொல்லவில்லை.

தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருக்கவேண்டுமென்கிறான் கணைசலிங்கம். டேய் நீ அதை 2005 ல் சிறையிலிருக்கும்போது செய்தாயா? உன் வழக்கில் நீ குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்படும்வரை நீ பல்கலைக்கழகத்தில் அரசியல் போதிக்கமாட்டேன் என்று ராஜினாமா செய்திருக்கலாமல்லவா? செய்தாயா புடுக்கா?

 மன்னாரில் சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் நிற்பதை தவறென்கிறாய். உனக்கு அரசியலும் தெரியாது. சனநாயகமும் தெரியாது. உனக்கு தெரிந்தது பாசிசமும் Child molesting ம் மட்டுமே.

 காணாமல் போனவர்களுக்கு நியாயம் கேட்கிறாய் நீ கணேசலிங்கம். நீ 40 தடவைக்குமேல் வன்புணர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற மலையகச்சிறுமி இறுதியுத்தத்தில் காணாமல்போனதால்தானே மரணதண்டனைபெறவேண்டிய நீ இன்று எங்களுக்கு அரசியல்போதிக்கிறாய் என்பதை அறிவாயா?

 நிகழ்ச்சியில்கலந்துகொண்டவர்களை நோக்கி கேள்வி கேட்கும் தகுதி கணேசலிங்கத்திற்கு உண்டா? 2005 ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலைக்கமர்த்தியிருந்த ஒரு பெண் பிள்ளையை 'கற்பழித்து' ¸ அதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு¸ அந்த வழக்கு விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது பாதிக்கப்பட்ட சிறுமி தனது ஊரில் இருந்தபோது (புதுக்குடியிருப்பு பகுதி) புலிகளால் பிடிக்கப்பட்டு¸ இறுதி யுத்தத்தில் இறந்து விட்டதால் கணேசலிங்கம் உத்தமன் என்று தன்னைத்தானே திருநிலைப்படுத்தியுள்ளார்.

வித்தியாவின் கொலை இடம்பெற்றபின் பலர் “புலிகள் இருந்திருந்தால் பாலியல் வல்லுறவுக்கு தூணில் கட்டி சுட்டுத்தள்ளியிருப்பார்கள்” என்று கூறி பெருமைப்படுபவர்களுக்கு “பேராசிரியர்” கணேசலிங்கத்திற்கு ஏன் அவ்வாறு நடக்கவில்லை? என்பதில் தெளிவில்லை. புலிகளின் தலைவர்களில் ஒருவரான இளம்பரிதியின் அரவணைப்பால் அவ்வாறு கொல்லப்படாது தப்பித்தவர்தான் கணேசலிங்கம்.

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் குடும்பம் புலிகளுக்கு வேண்டியவர்களாக இருந்திருந்தால் உடனடியாக கணேசலிங்கத்தை சுட்டிருப்பார்கள். கணேசலிங்கத்தின் மகளுக்கு இவ்வாறான அவலம் ஒன்று நேர்ந்திருந்தால் அதே இளம்பரிதியைக் கொண்டு சுடுவித்திருப்பார். கணேசலிங்கத்தின் பிழைக்கு ஒரு தீர்ப்பும் இன்னோர் ஏழைப்பெண்ணுக்கு ஒரு தீர்ப்பும் கொடுப்பது நியாயமா? அவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் கணேசலிங்கம் “பேராசிரியராகவோ”¸ “மாவீரனாகவோ”¸ “மாமனிதராகவோ”¸ “நாட்டுப்பற்றாளராகவோ” புலிகளால் நினைவுகூரப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் ஒரு சமூகவிரோதி என்றே அழைக்கப்பட்டிருப்பார்.

 புலிகளின் தீர்ப்பில் சமூகவிரோதி பட்டியலில் இருக்கவேண்டிய ஒருவர் “பேராசிரியர்” என்ற போர்வையில் நடமாடி வருகிறார். சமூகத்தின் முன் தலையில் துண்டு போட்டு மறைந்து செல்லவேண்டிய ஒருவர் எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல்¸ சமூக விடயங்களில் கேள்வி கேட்க முடியும் அல்லது தீர்ப்பு வழங்க முடியும்? எல்லோரும் மௌனமாக இருந்தால் கணேசலிங்கம் மாவீரருக்கு தீபம் ஏற்றுவார். ஏனைய சமூகவிரோத செயல்களை சுட்டிக்காட்டி தான் “சுத்தமான சூசைப்பிள்ளையாக” இருந்து கொள்வார். எனவே¸ இந்நிகழ்ச்சிகளை நடாத்துபவர்கள் தாம் அழைக்கும் பிரதிநிதிகள் அந்த விடயத்தைக் கவனிப்பதற்கு தகுதி உள்ளவர்களா என்பதை ஒரு முறைக்கு இரு முறை தேடிப்பார்த்து நிகழ்ச்சியை நடத்துவதே நல்லது. யாழ். பல்கலைக்கழக மட்டத்தில் பாலியல் கணேசலிங்கம் அல்லது ரேப்பிங் கணேசலிங்கம் என்று செல்லமாக அழைக்கப்படுகின்ற ஒருவரைப் பற்றி கேள்விப்படாது இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார்களா? அல்லது அவ்வாறு இருந்தாலும் பறவாயில்லை என்று நினைத்தார்களா என்பதில் தெளிவில்லை. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வன்புனர்வு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் அவர்களுக்கு சிரேஷ்ட கைதியாக சிறைக்குள் இருக்கவேண்டிய கணேசலிங்கத்தை யாழ். பல்கலைக்கழகம் பேராசிரியராக வைத்திருப்பது மிகப்பெரிய சமூக முரண்.

(பல முகநூல் பதிவாளர்களின் பதிவை வெட்டியும் ஒட்டியும் வந்த பதிவு. தொகுப்பு மட்டுமே நட்சத்திரன் செவ்விந்தியன். அனைவருக்கும் மிக்க நன்றி)

தொடர்பான கட்டுரைகள்

Comments

  1. K.T. Ganeshalingham a Lecturer in Political Science, according to news reports in 2005, had bail denied to him when he was accused of sexually abusing well over 40 times a thirteen-year girl who was employed as his domestic servant. Women’s groups protested and demonstrated. He was in jail pending trial. Then the LTTE intervened in his favor because he was the chief organizer for the Pongu Thamil festivities and his conviction would have reflected badly on the LTTE. Today he is a key person in the Chief Minister’s Thamil Makkal Peravai where he recently held forth on women’s rights as Chairman of a PAFFREL Seminar on electoral systems.
    https://www.colombotelegraph.com/index.php/are-tamils-horrified-by-or-tolerant-of-sexual-harassment/

    ReplyDelete
  2. That is Sri Lanka. If you hold a good job, people such up to you. Why even the Anglican Church invited him as the hief speaker The lawless Church, like the Rajapaksas violated the Church Constitution by letting him speak inside. He was ADVISING THE CHURCH@

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்